भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

< previous123456Next >

Vaccination

தடுப்பூசி ஏற்றம்
Hindi: टीका

Vaccinator

தடுப்பூசியாளர்
Hindi: वैक्सीनेटर

Vaccine

தடுப்பு மருந்து
Hindi: वैक्सीन / टीका

Vaccinia

பாலம்மை
Hindi: गोशीतला / वैक्सीनिया

Vagal

வேகசுசார் / அலைநரம்புசார்
Hindi: वैगस

Vagina

பகம் / பெண்குறி
Hindi: योनि

Vaginismus

பகவிறுக்கம்
Hindi: योनि आकर्ष

Vaginitis

பகலழல்
Hindi: योनि शोथ

Vagotomy

அலைநரம்புதுணிப்பு / வேகசு ஆணிப்பு
Hindi: वेगसछेदन

Vagus

வேகசு நரம்பு / அலைநரம்பு
Hindi: वेगस

Value

மதிப்பு / தகுதி / நிலை
Hindi: मान / मूल्य

Valve

கதவம் / தடுக்கம்
Hindi: कपाटिका / वाल्व / कपाट

Valve, Mitral

ஈரிதழ் கதவம்
Hindi: द्विकपर्दी कपाटिका

Valve, Semilunar

பிறைக்கதவம்
Hindi: अर्धचंद्र कपाटिका

Valve, Trisuspid

மூவிதழ்க்கதவம்
Hindi: त्रिकपर्दी कपाटिका

Valvotomy

தடுக்கத்திறப்பு
Hindi: कपाटिका छेदन

Variable

வேறுபட்ட / மாறுபட்ட
Hindi: परिवर्ती

Variation

வேறுபாடு / மாற்று நீலைகள்
Hindi: परिवर्तन / विभेद

Varicella (chicken pox)

கொப்பளிப்பான் / சின்னம்மை
Hindi: छोटी माता / वेरिसेला

Varicocity of vein

நாளப்புடைப்பு
Hindi: शिरा अवस्फीति
< previous123456Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App