भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Transformation, Sexual

பால்மாற்றம்
Hindi: लैंगिक रूपांतरण

Transfusion

நீர்ஏற்றம்
Hindi: आधान

Transfusion, Blood

குருதியேற்றம்
Hindi: रक्ताधान

Transillumination

ஊடுஒளியூட்டம்
Hindi: पार-प्रदीपन

Transitional

மாறுநிலைய, திரிநிலைய
Hindi: परिवर्ती

Translocation

நிலைப்பெயர்ச்சி
Hindi: स्थानांतरण

Transmission

செலுத்துகை
Hindi: संचरण

Transplantation

உறுப்புப பொருத்துகை
Hindi: प्रतिरोपण

Transport

போக்குவரத்து / கொண்டுசெல்கை
Hindi: परिवहन

Transportation

கொண்டுசெல்கை
Hindi: निर्वासन

Transudate

சவ்வூடுக்கசிவு
Hindi: पारस्राव

Transverse

குறுக்காக
Hindi: अनुप्रस्थ

Tranvestism

பால்அங்கிமாற்றம்
Hindi: इतरलिंग वस्त्र कामुकता

Trap

பொறி
Hindi: ट्रेप / पाश

Trauma

விபத்து / கொடுந்தாக்கம்
Hindi: अभिघात

Treatment

பண்டுவம் / சிகிச்சை
Hindi: चिकित्सा / उपचार

Treatment, Domicillary

மனைமருத்துவம்
Hindi: गृह चिकित्सा

Treatment, Occupational

பணிசார் மருத்துவம்
Hindi: व्यावसायिक चिकित्सा

Treatment, Preventive

தடுப்பு மருத்துவம்
Hindi: निरोधक चिकित्सा

Treatment, Sewage

கழிவுநீர் மாற்றுவகை
Hindi: अधोवाही मलउपचारण

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App