भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

< previous12345678910Next >

Lable

பெயர் / பெயரிடு
Hindi: अंकन / अंकित करना

Labelled

பெயரிட்ட / பெயரீடு
Hindi: अंकित

Labium

உதடு / இதழ்
Hindi: ओष्ठ

Labile

மாறவல்ல
Hindi: परिवर्ती

Lability

மாறும்தன்மை / நிலையற்றத்தன்மை
Hindi: अस्थिरता

Laboratory

சோதனைக்கூடம் / ஆய்வுக்கூடம்
Hindi: प्रयोगशाला

Laboratory, Clinical

மருத்துவ சோதனைக் கூடம் / ஆய்வுக்கூடம் / நலவிய ஆய்வகம்
Hindi: नैदानिक प्रयोगशाशाला

Labour

பேறு
Hindi: प्रसव दृढ़ता

Labour, Delayed

கணக்கப்பேறு
Hindi: विलंबित प्रसव

Labour, Difficult

இடர்ப்பேறு
Hindi: कष्ट प्रसव

Labour, Induced

தூண்டுபேறு
Hindi: प्रेरित प्रसव

Labour, Obstructed

தடைப்பேறு
Hindi: अवरूद्ध प्रसव

Labyrinth

சுருள்புழை
Hindi: गहन / लैबीरिन्थ

Laceration

கிழிகாயம்
Hindi: विदीर्णन

Lacrimal

கண்ணீர்சார்ந்த
Hindi: अश्रु

Lacrimation

கண்ணீர் உகுப்பு / சொறிவு
Hindi: अश्रुस्रवण

Lactagogue (Galactagogue)

பால்பெருக்கி
Hindi: स्तन्यवर्धक

Lactation

பால்சுரப்பு
Hindi: स्तन्य स्रवण

Lactogenic

பால்பெருக்கு
Hindi: दुग्धजनक

Lacto Meter

பால்மானி
Hindi: दुग्धमापी
< previous12345678910Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App