भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

< previous1234567891415Next >

Iatrogenic

மருத்துவ திரிபியம்
Hindi: चिकित्साजन्य

Ice

உறைபனி / பனிக்கட்டி
Hindi: बर्फ / हिम

Icterus

மஞ்சளம்
Hindi: कामला / पीलिया

Icterus, Neonatorum

மழ மஞ்சளம்
Hindi: नवजातक कामला

Idea

கருத்து / எண்ணம்
Hindi: विचार

Identity

அறிகுறி / அடையாளம்
Hindi: तद्रूपता / अभिज्ञान

Identity, Personal

அங்க அடையாளம் / தன் அடையாளம்
Hindi: वैयक्तिक अभिज्ञान

Idiocy

மூடம்
Hindi: जडबुद्धिता

Idiopathic

ஏதறியா
Hindi: अज्ञातहेतुक

Idiosyncrasy

தனிமனப்போக்கு / தனித்துவம்
Hindi: प्रकृति वैशिष्ट्य

Idiot

மூடன்
Hindi: जड़बुद्धि

Ileum

சிறுகுடலீறு / பின்சிறுகுடல்
Hindi: शेषांत्र / इलियम

Ileus

குடல்தொய்வு
Hindi: आंत्रावरोध / इलियस

Ileus, Paralytic

குடல்வாதம்
Hindi: घाती आंत्रावरोध

Ilium

இடுப்பெலும்பு
Hindi: श्रोणीफलक

Ill

நோய்நிலை / நலமிலா
Hindi: रोग

Illegitimacy

நெறியிலாமை / முறைகேடு
Hindi: अवैधता / जारता

Illness

நோய்மை / நோய்
Hindi: व्याधि

Illumination

ஒளிமை / ஒளிர்மை
Hindi: प्रदीप्ति

Illusion

மருட்கை / திரிஉரு
Hindi: भ्रम
< previous1234567891415Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App