भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Dentist

பல் மருத்துவர்
Hindi: दंत-चिकित्सक

Dentition

பல்முளைப்பு / எயிற்றியம்
Hindi: दंतोद् भेदन

Denture

பற்கட்டு
Hindi: कृत्रिम दंतावली

Deodorant

வாடைமுறி
Hindi: गंधहर

Department

துறை
Hindi: विभाग

Department, Casuality

அவசர சிகிச்சைப்பிரிவு
Hindi: अत्याहत विभाग

Department Orthopaedic

முடநீக்கியல் துறை
Hindi: विकलांग विभाग

Depilation

முடியகற்றல்
Hindi: लोमशातन

Depletion

வெறுமையாக்கல் / குறைத்தல்
Hindi: नि:शेषण

Deposit

படிவு
Hindi: निक्षेप

Depot

சேமம்
Hindi: डिपो /आगार

Depression

சோர்வு / மீக்கவலை
Hindi: गर्त / अवगमन / अवसाद

Derangement

சீர்குலைவு
Hindi: अपविन्यास

Derivative

வருவித்த / பெறப்பட்ட
Hindi: व्युत्पन्न

Dermal

தோல்சார்
Hindi: त्वचीय

Dermatitis

தோலழற்சி
Hindi: त्वक्शोथ

Dermatologist

தோலியலர்
Hindi: त्वचाविज्ञानी

Dermatology

தோலியல்
Hindi: त्वचाविज्ञान

Dermatosis

சருமப்பாடு / தோல்வழு
Hindi: त्वक्रोग

Dermatome

தோல்தொகுதி
Hindi: त्वचाजन

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App