भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

< previous1234567892728Next >

Cachexia

கடுநலிவு
Hindi: क्षीणता

Caecum

முட்டுக்குடல்
Hindi: उंडुक / अंधान्ध्र

Calcaneum

குதிஎலும்பு
Hindi: पार्ष्णिका

Calcareous

சுண்ணம்சார்ந்த
Hindi: चूनेदार

Calcification

சுண்ணமயமாதல்
Hindi: कैल्सीभवन

Calcification, Metastatic

மாற்றிடச்சுண்ணமயம்
Hindi: विक्षेपी कैल्सीभवन

Calcinosis

அணுத்திரள் / சுண்ணமயம்
Hindi: कैल्सिमयता

Calculus

கல் / காறை
Hindi: अश्मरी / पथरी

Calculus – Biliary

பித்தக்கல்
Hindi: पित्ताश्मरी

Calculus Urinary

சிறுநீர்க்கல்
Hindi: मूत्रीय अश्मरी

Calf

முழங்காலின் கீழ்ப்பகுதி கால்
Hindi: पिंडली

Calibre

குழல்விட்டம்
Hindi: अंतर्व्यास

Calibrate

தரப்படுத்து
Hindi: अंशाकन करना

Callosity

காய்ப்பு
Hindi: किण

Calipration

தரப்படுத்துதல்
Hindi: अंशांकन

Callus

இழை எலும்பு
Hindi: कैलस / किण

Caloriric value

வெப்ப அளவு
Hindi: ऊष्माकार

Culorimetry

கனல் அளவை
Hindi: ऊष्मा मापन

Calory, Calor

வெப்ப அலகு / வெப்பம்
Hindi: केलोरी

Camp

முகாம்
Hindi: शिबिर
< previous1234567892728Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App