भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Care Health

நலக்கவனம் / நலவாழ்வு காப்பு
Hindi: स्वास्थ्य देखभाल

Care Intranatal

பேற்றநிலைக்கவனம் / பேறுகாலக்கவனிப்பு
Hindi: प्रसवकालीन देखभाल

Care, Postnatal

பேற்றுப்பின்னிலைக்காப்பு
Hindi: प्रसवोत्तर देखरेख

Caries

உள்ளழிவு / உட்சிதைவு
Hindi: क्षरण / यक्ष्मा

Caries, Bone

எலும்பு உட்சிதைவு
Hindi: अस्थिक्षरण

Caries, Dental

பூச்சிப்பல் / பற்சொத்தை
Hindi: दंतक्षरण

Caries, Spinal

முதுகெலும்புருக்கிநோய்
Hindi: मेरुदंड यक्ष्मा

Carminative

பசியூட்டி
Hindi: वातानुलोमक

Carnivoro

புலால் உண்ணி
Hindi: मांसभक्षी

Carpal

மணிக்கட்டுச்சார்
Hindi: मणिबंध

Carrier

ஏந்தி / நோய்க்கடத்தி
Hindi: वाहक

Carrier, Chronic

நீடு ஏந்தி / நெடிய ஏந்தி
Hindi: चिरकारी वाहक

Cart, Night Soil

கழிவு வண்டி
Hindi: मलगाड़ी

Cartilege

குருத்தெலும்பு
Hindi: उपास्थि

Caruncle

தசைத்திரணை
Hindi: मांसांकुर

Case

நோயாளி
Hindi: रोगी

Case, Emergency

அவசர நோயாளி
Hindi: आपात रोगी

Case, Open

தொற்று நோயாளி
Hindi: संक्रामक रोगी

Case, History

நோய்க்குறிப்பு
Hindi: रोगवृत्त

Castration

காயடிப்பு
Hindi: वंध्यकरण / बीजग्रंथिनाशन

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App