भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Carbon-monoxide

கரி ஒருயிரம்
Hindi: कार्बन मोनाक्साइड

Carbuncle

பிளவை / ராசப்பிளவை / பெரும்பிளவை
Hindi: कारबंकल

Carcase

அழிபிணம்
Hindi: शव

Carcinogen

புற்றுச்சினை / புற்றுஊக்கி
Hindi: कैंसर जनक

Carcinoma

மேற்திசுபுற்று
Hindi: कार्सिनोमा

Carcinoid

வெள்ஏற்புப்புற்று
Hindi: कार्सिनॉइड

Cardamom

ஏலம் / ஏலக்காய்
Hindi: इलायची

Cardamom Frugtus

ஏல இனம்
Hindi: छोटी इलायची

Cardiac

இதய
Hindi: ह्रद

Cardinal

நடுநாயக
Hindi: प्रधान / प्रमुख

Cardiogenic

இதயஞ்சார்ந்த
Hindi: ह्रद्जन्य

Cardiogram

இதய வரைவு
Hindi: ह्रद्लेख

Cardiologist

இதயநோய் வல்லுநர்
Hindi: ह्रदयरोग विशेषज्ञ

Cardiomegaly

இதய வீக்கம்
Hindi: ह्रद् वृहत्ता

Cardiomyopathy

இதய தசைவழு
Hindi: ह्रद्पेशी विकृति

Cardiophone

இதய ஒலிக்கருவி
Hindi: ह्रदफोन

Cardiophonogram

இதய ஒலிப்படம்
Hindi: ह्रदध्वनि लेख

Cardiac

இரைப்பைவாயில்
Hindi: अभिह्रद / जठरागम

Care

கவனிப்பு / அக்கறை
Hindi: देखरेख / देखभाल / संरक्षण

Care, Antenatal

பேற்றுமுன்னிலைக்கவனம்
Hindi: प्रसवपूर्व देखरेख

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App