भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Adsorption

உறிஞ்சுதல் / மேலீர்ப்பு
Hindi: अधिशोषण

Adult

பருவமடைந்த
Hindi: वयस्क

Adulteration

கலப்படம்
Hindi: मिलावट

Adultery

அல்வீழைவு / பிறனில் விழைவு
Hindi: जारकर्म / व्याभिचार

Aeration

காற்றாடல் / காற்றூட்டம்
Hindi: वातन

Aerobe

காற்றுவிரும்பி / காற்றுயிரி
Hindi: वायुजीवी

Aerobic

காற்றுவிரும்பும் / காற்றுயிரிய
Hindi: वायुजीवी / ऑक्सीजनी

Aerophagia

காற்றுவிழுங்கல்
Hindi: वायुभक्षण

Aerosol

காற்றுத்தெரிதுகள் / வளிதுகள்
Hindi: एयरोसॉल

Affect

பாதிப்பு / உளப்பாங்கு
Hindi: अनुभाव/भाव वृत्ति

Affirmation

உறுதிக்கூற்று
Hindi: प्रतिज्ञान

After Birth

நச்சுக்கொடி
Hindi: अपरा कला

After-Image

மீள்வடிவம் / மனக்கண்ணுரு
Hindi: अनुबिंब

Agar

வழுவழுப்பான திடக்கட்டி
Hindi: ऐगार

Agenesis

அதோற்றம் / தோன்றாமை
Hindi: अजनन

Agent

முகவர்
Hindi: अभिकर्ता

Agglutination

பற்கூட்டு / ஒட்டுத்திரட்சி
Hindi: समूहन

Agglutinin

பற்கூட்டுவான் / ஒட்டுத்திரனி
Hindi: समूहिका

Agglutionogen

பற்கூட்டுவான் / ஒட்டுத்திரட்டி
Hindi: समूहजन

Aggregate

தொகை / ஒட்டுமொத்தம்
Hindi: समुच्चय

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App