भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Achondroplasia

குருத்தெலும்பு அல் வளர்வு (எகான்ரோ பீளேசியா)
Hindi: उपास्थि अविकसन

Achromatic

நிறமிலா
Hindi: अवर्णी

Achylia, Gastrica

இரைப்பை சுரப்பின்மை
Hindi: जठर स्रवणहीनता

Acetabulum

இடை மூட்டுக்குழிவு
Hindi: उलूखल

Acid

அமிலம் / புளியம்
Hindi: अम्ल / एसिड

Acid-Base

அமில-கார
Hindi: एसिड-बेस / अम्ल-क्षारक

Acid-Fast

அமிலம் தங்கும் / அமிலத்தில் நிலைத்த
Hindi: अम्ल सह

Acidification

அமிலப்படுத்துதல்
Hindi: अम्लीकरण

Acidity

அமிலத்தன்மை
Hindi: अम्लता

Acidosis

அமில மிகை
Hindi: अम्लमयता

Acinus

சுரப்பணுக்குலை
Hindi: कोष्ठक

Acne

பரு
Hindi: पनसिका

Acoustic

ஒலிசார் / ஒலிய
Hindi: ध्वनिक

Acquired

கொண்ட
Hindi: उपर्जित

Acrid

கார்ப்பு
Hindi: तीक्ष्ण

Acromegaly

முனைப்பருமை
Hindi: अग्र अतिकायता

Acroparesthesia

முளை உணரகை முரண்
Hindi: शाखा अपसंवेदन

Act

சட்டம்
Hindi: अधिनियम

Act, Public Health

நலவாழ்வுச் சட்டம்
Hindi: जनस्वास्थ्य अधिनियम

Action

செய்கை
Hindi: क्रिया / कार्य

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App