भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें\
Please click here to view the introductory pages of the dictionary

Anaesthetic

உணர்விழப்பி
Hindi: संज्ञाहारी/संवेदनाहारी

Anaesthetist

உணர்வியல் மருத்துவர்
Hindi: संज्ञाहरण विज्ञानी

Anal

எருவாய் சார்ந்த ஆசனவாய்
Hindi: गुद

Analgesia

வலி உணர்வுக்குறைவு / நோவின்மை
Hindi: वेदना असंवेदिता

Analgesic

வலி குறைப்பான் / நோவகற்றி
Hindi: वेदनाहर/ पीडाहर

Analogue

ஒத்திசைவு
Hindi: समधर्मी

Analysis

பகுப்பாய்வு
Hindi: विश्लेषण

Anaphyluxis

அதி ஒவ்வாமை
Hindi: तीव्रग्राहिता

Anaplasia

குறை வளர்ச்சி
Hindi: विकसन

Anasarca

உடல்வீக்கம்
Hindi: सर्वांग शोफ

Anastomosis

பிணைப்பு / இணைப்பு
Hindi: सम्मिलन

Anatomical

உடற்கூற்றியலான
Hindi: शरीर रचना संबंधी

Anatomy

உடற்கூற்றியல்
Hindi: शरीर रचना विज्ञान

Anoestral

தொல்மரபிய
Hindi: पूर्वज

Androgen

ஆணியக் கிளர்மம்
Hindi: ऐन्ड्रोजेन

Anemometer

வளிவேகமானி
Hindi: वायुवेगमापी

Anencephaly

மெலமூளை
Hindi: अमस्तिष्कता

Angina

இதயவலி / நெஞ்சுவலி
Hindi: ह्रद्शूल

Angina of effort

இயக்க நெரிப்பு / இயக்க நெஞ்சுவலி
Hindi: आयासज ह्रद्शूल

Angle

கோணம்
Hindi: कोण

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App