Tamil-English Dictionary (CIIL)
Central Institute of Indian Languages (CIIL)
அங்கம்
கண் உடம்பின் ஒரு அங்கமாகும்
kannada: ದೇಹದ ಅಂಗ (deehada anga)
telugu: అవయవం (avayavaM)
Tamil: அங்கம் (aŋkam)
Malayalam: അംഗം (aMgaM)
English: body part
அங்கம்
அவன் மாணவர் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றான்
kannada: ಸದಸ್ಯ (sadasya)
telugu: సభ్యుడు (sabhyuDu)
Tamil: அங்கம் (aŋkam)
Malayalam: അംഗം (aMgaM)
English: member
அங்கீகரி
எவருடைய தவறான செயல்களையும் நாம் அங்கீகரிக்க முடியாது
kannada: ಅಂಗೀಕರಿಸು (angiikarisu)
telugu: అంగీకరించు (aMgiikariMcu)
Tamil: அங்கீகரி (aŋkiikari)
Malayalam: അംഗീകരിക്ക് (aMgiikariykkə)
English: recognise
அங்கீகரிப்பிக்க
அவர் சொல்கின்றவற்றை எல்லாம் அவனைக் கொண்டு அங்கீகரிப்பிக்க வைப்பார்
kannada: ಒಪ್ಪಿಸು (oppisu)
telugu: అంగీకరింపచేయు (aMgiikariMpaceeyu)
Tamil: அங்கீகரிப்பிக்க (aŋkiikarippikka)
Malayalam: അംഗീകരിപ്പിക്ക് (aMgiikarippikkə)
English: make somebody accept
அனுமதி
அப்பாவின் அனுமதிக் கிடைத்து பயணத்திற்குப் புறப்பட்டான்
kannada: ಒಪ್ಪಿಗೆ (oppige)
telugu: అంగీకారం (aMgiikaaraM)
Tamil: அனுமதி (anumati)
Malayalam: അംഗീകാരം (aMgiikaaraM)
English: approval
விரல்
விரல்களில் மோதிரம் அணிந்தார்
kannada: ಬೆರಳು (beraLu )
telugu: వేలు (veelu)
Tamil: விரல் (viral )
Malayalam: അംഗുലി (aMguli)
English: finger
விரல் மோதிரம்
கைகளில் மோதிரம் அணியட்டுமா
kannada: ಬೆರಳುಂಗುರ (beraLungura)
telugu: ఉంగరం (uMgaraM)
Tamil: விரல் மோதிரம் (viral mootiram)
Malayalam: അംഗുലീയം (aMguliiyaM)
English: finger ring
கதிர்
சூரியனின் கதிர் உடம்பில் பதிந்தது
kannada: ಕಿರಣ (kiraNa)
telugu: కిరణం (kiraNaM)
Tamil: கதிர் (katir)
Malayalam: അംശു (aMSu)
English: ray
உள்
வாங்க உள்ளே வாங்க
kannada: ಒಳಗೆ (oLage )
telugu: లోపల (loopala)
Tamil: உள் (uL)
Malayalam: അകം (akaM)
English: inside
அகக்கண்
அந்தக் குருட்டு மனிதன் எல்லாவற்றையும் அகக்கண்ணால் பார்த்தான்
kannada: ಅಂತರ್ಜ್ಞಾನ (antarjnaana)
telugu: అంతర్దృష్టి (aMtardRu$Ti)
Tamil: அகக்கண் (akakkaN)
Malayalam: അകക്കണ്ണ് (akakkaNNə)
English: inner knowledge
ஆழ்கடல்
ஆழ்க்கடலில் மீன் பிடிக்க போயிருக்கிறான்
kannada: ನಡುಸಮುದ್ರ (naDusamudra)
telugu: సముద్రం మధ్య (samudraM madhya)
Tamil: ஆழ்கடல் (aazkaTal)
Malayalam: അകക്കടല് (akakkaTal)
English: deep sea
மனசு
உள் மனதில் இனம் புரியாத வேதனை இருந்தது
kannada: ಮನಸ್ಸು (manassu)
telugu: మనసు (manasu)
Tamil: மனசு (manacu)
Malayalam: അകതളിര് (akataLiR)
English: mind
நுழைவாயில்
நுழைவாயில் திறக்கவில்லை
kannada: ಪ್ರವೇಶದ್ವಾರ (praveeSadvaara )
telugu: ద్వారం (dvaaraM)
Tamil: நுழைவாயில் (ṉuzaivaayil)
Malayalam: അകത്തേക്കുള്ളവഴി (akatteeykkuLLa)
English: entrance
உள்ளே
வாங்க, வாங்க, உள்ளே வாங்க
kannada: ಒಳಗಡೆ (oLagaDe)
telugu: లోపలికి (loopaliki)
Tamil: உள்ளே (uLLee)
Malayalam: അകത്തോട്ട് (akattooTTə)
English: inwards
உள்ளே
உள்ளே அதிக வெப்பம் உள்ளது
kannada: ಒಳಗಡೆ (oLagaDe )
telugu: లోపల (loopala)
Tamil: உள்ளே (uLLee)
Malayalam: അകത്ത് (akattə)
English: inside
தூரம்
அவள் என் தூரத்து உறவுக்காரப் பெண்
kannada: ದೂರದ (duurada)
telugu: దూరపు (duurapu)
Tamil: தூரம் (tuuram)
Malayalam: അകന്ന (akanna)
English: distant
ஊர்வலம்
ஊர்வலத்தில் மேலத்தாளம் உடன் சென்றது
kannada: ಜೊತೆ (jote)
telugu: వెంట (veMTa)
Tamil: ஊர்வலம் (uurvalam)
Malayalam: അകമ്പടി (akampaTi)
English: accompaniment
புடைசூழ்தல்
மந்திரிகள் இராஜாவை புடைசூழ்ந்தனர்
kannada: ಜೊತೆಗೂಡಿ (joteguuDi)
telugu: వెంట ఉండు (veMTa uMDu)
Tamil: புடைசூழ்தல் (puTaicuuztal)
Malayalam: അകമ്പടിസേവിക്ക് (akampaTiseevikkə)
English: be accompanied by
சரி தவறு
அவர்கள் பிரச்சனைகளின் சரியையும் தவறையும் ஆலோசிக்கின்றனர்
kannada: ಸರಿತಪ್ಪು (saritappu)
telugu: మంచిచెడు (maMciceDu)
Tamil: சரி தவறு (cari tavaRu)
Malayalam: അകമ്പുറം (akampuRaM)
English: sense of right and wrong
அகப்படுத்து
புலியை வலையில் அகப்படுத்தினர்
kannada: ಹಿಡಿದರು. (hiDidaru)
telugu: పట్టుకొను (paTTukonu)
Tamil: அகப்படுத்து (akappaTuttu)
Malayalam: അകപ്പെടുത്ത് (akappeTuttə)
English: trap