भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

viz.

அதாவது

vocabulary

சொற்றொகுதி

vocal

ஒலிவழி, குரல் சார்ந்த, வாய்மொழியான

vocation

செய்தொழில்

vocational

வாழ்க்கைத் தொழில் சார்ந்த

vocational guidance

தொழில்சார்ந்த நெறிப்படுத்தல்

vocational training

தொழில்சார்ந்த பயிற்சி

voice

1. குரல், பேச்சொலி 2. கருத்துரிமை

void

செல்லா நிலையது, இல்லா நிலையது

volume

கொள்ளளவு, அளவு, தொகுதி, பருமன்

voluminous

பருமனான அளவு

voluntary

தன்னியலான, தன்விருப்பார்ந்த

voluntary agency

தன்னார்வ நிறுவனம், தன்னார்வ முகமை

voluntary settlement

தானே முன்வந்து தீர்த்தல், தானே முன்வந்து முடித்தல்

voluntary work

தன்னார்வப் பணி

volunteer

தொண்டர்

votable

வாக்களிக்கத்தக்க

vote

வாக்கு

vote of censure

கண்டனத் தீர்மானம்

vote of thanks

நன்றி நவிலல்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App