भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

virtuous

நெறிசார்ந்த, நீதியான

vis-a-vis

மற்றொன்றின் ஒப்பீட்டில், தொடர்பில்

visa

(அயல்நாட்டு) நுழைவிசைவு, விசா

visit

வருகை, பார்வையிடல்

visiting hours

பார்வையிடல் நேரம், வருகை நேரம்

visitor

பார்வையாளர்

visitor’s book

பார்வையாளர் குறிப்பேடு

visitor’s gallery

பார்வையாளர் மாடம்

visual

காட்சி சார்ந்த, பார்வைக்குரிய

visual display

காட்சி அமைத்தல்,

visual inspection

பார்த்து, கண்டு ஆய்வு நடத்துதல்

visual publicity

காட்சி விளம்பரம்

visualize

கற்பனை செய்துபார், அகக்கண் வழி காண்

vital

உயிராதாரமான, இன்றியமையாத

vital part

இன்றியமையாத பகுதி, இன்றியமையாத பாகம்

vital service

இன்றியமையாத பணி, புறக்கணிக்க இயலா பணி

vital statistics

1. ஆதாரப் புள்ளிவிவரங்கள் 2. பிறப்பு இறப்புப் புள்ளி விவரங்கள்

vitality

வலிமை வாய்ந்த, பலம் வாய்ந்த

viva voce

வாய்மொழித் தேர்வு

vivid

ஒள்ளிய, ஒளிர்வுமிக்க

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App