भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

viability

ஒப்பேறு வாய்ந்த நிலை, நீடிப்புத் தன்மை

viable

நிலைக்கக்கூடிய

vice

1. தீயொழுக்கம் 2. மாற்று

vice versa

எதிரெதிர் மாறாக, நிலை எதிர் மாறாக

vicious circle

கெடு சூழல்

victimise

பலியாக்கு, துயருக்குள்ளாக்கு

victimization

பலியாக்குதல்

victory

வெற்றி

video conferencing

வீடியோ கலந்தாய்வு

view

1. கருத்து, நோக்கு 2. காட்சி, பார்வை

view point

பார்வை நிலை

views

கருத்துக்கள், நோக்கங்கள்

vigilance

லஞ்ச ஒழிப்பு

vigilance case

லஞ்ச ஒழிப்பு வழக்கு

vigilence clearance

கண்காணிப்புத்துறை தடைநீக்கம்

vigorous

விறுவிறுப்பான, தீவிரமான

vindictive

பழிவாங்கும் இயல்புடைய

violate

மீறு, சட்டத்தின் வரம்பு கட

violation

மீறல்

virtue

நற்பண்பு, நல்லொழுக்கம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App