भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

verification

சரிபார்த்தல், ஒப்பாய்வு

verification of antecedents

முந்தைய நிகழ்வுகளை சரிபார்த்தல்

verification of stores

பண்டங்களைச் சரிபார்த்தல், இருப்புகளை சரிபார்த்தல்

verification sheet

சரிபார்த்த தாள்

verified copy

சரிபார்க்கப்பட்ட பிரதி

vernacular

நாட்டுமொழி, பிராந்திய மொழி, மாநில மொழி

version

1. கூற்று 2. பதிப்பு

versus

எதிரான

vertical communication

நெடுக்கை தகவல்தொடர்பு

vertical filing system

நெடுக்கை கோப்பு முறைமை

vertical mobility

செங்குத்து இயக்கம்

very good

மிக நன்று, மிக நல்ல

vessel

1. கலம், கப்பல் 2. ஏனம் 3. நாளம், வழி

vest

அளிக்கப் பெறு, உரிமை அளிக்கப்பெறு

vested right

ஒப்படைக்கப்பட்ட அதிகாரம்

veto

தடையுரிமை

vetting

கூர்ந்தாய்தல்

vettor

சரிபார்ப்பவர்

via

வழியாக

via media

ஊடு வழி, ஊடக வழி

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App