भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

variable

மாறுபடு பொருள், வேறுபாடு

variance

வேறுபாடு, மாறுபாடு, முரண்

variant

திரிபுரு, மாற்றுரு, வேற்றுநிலை

variation

வேறுபாடு, மாறுபாடு

variation in quality

தர வேறுபாடு

variety

பல்வகை

vehicle

ஊர்தி, வண்டி

ventilate

வெளிப்படுத்து, காற்றோட்டமாக்கு

venture

துணிகர முயற்சி

venue

நிகழ்விடம், சந்திக்குமிடம்

veracity

செய்தியின் மெய்மைத் தன்மை

verbal

வாய்மொழியான, வாய்ப்பேச்சான, சொல்சார்ந்த

verbal agreement

வாய்மொழி ஒப்பந்தம்

verbal discussion

வாய்மொழி விவாதம்

verbal order

வாய்மொழி ஆணை

verbal statement

வாய்மொழி விளக்கம்

verbal warning

வாய்மொழி எச்சரிக்கை

verbatim

சொல்லுக்குச் சொல், கலப்பிலா சொல்

verbatim report

கலப்பிலா சொல் அறிக்கை

verdict

தீர்ப்பு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App