भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

immediate action

உடனடியான நடவடிக்கை

immediate officer

அடுத்துள்ள மேலதிகாரி, அடுத்துள்ள அலுவலர்

immigrant

வந்தேறி, வேறு நாட்டிலிருந்து குடிபுகுந்தவர்

immoral

தீய ஒழுக்கமுள்ள, ஒழுக்கமற்ற

immovable

அசையாத, இடம் பெயராத

immune

பாதிப்பில்லாத

immunity

1. சட்ட விலக்களிப்பு 2. நோய்த் தடைக்காப்பு

impact

பயன், செயல் விளைவு, தாக்கம்

impartial

நடுநிலையான

impeachment

அரசியல் குற்றச்சாட்டு

impediment

தடை, இடர்ப்பாடு

imperative

கட்டாயமான, அதிகாரமான, தவிர்க்க முடியாத

impersonation

ஆள் மாறாட்டம்

implement

துணைக் கருவிகள்

implicate

சிக்க வை, பாதுகாக்கச் செய்

implicit

உள்ளடக்கமான

import

இறக்குமதி, உட்பொருள், உட்கருத்து

important

முக்கியமான

importer

இறக்குமதியாளர்

impost

தீர்வைச்சுமை, தீர்வைப் பளு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App