भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

intolerance

சகியாமை

intoxication

வெறியூட்டுதல்

intricacy

கடுஞ்சிக்கல், பெரும்புதிர்

intricate

கடுஞ்சிக்கலான, மறை புதிரான, தெளிவற்ற

introduce

1. அறிமுகம் செய் 2. முன்வை, முதனிலைப்படுத்து

introduction

அறிமுகம், முன்னுரை, தொடக்கக்கூறு

invalid

1. செல்லாத 2. நோயாளி, இயலாதவர்

invalidity

ஏலமாட்டாத, பயனில்லாத, உடல் ஏலாமை

invariably

நிலையாய், ஒருசீராய்

investigation

புலனாய்வு

investment

முதலீடு, முதலீடு செய்தல்

invitation

அழைப்பு, அழைப்பிதழ்

involuntary

தானாக இயங்குகின்ற, இயல்பாக எழுகின்ற

involved

சம்பந்தப்பட்டுள்ள, சிக்கியுள்ள, உள்ளாகியுள்ள

ipso facto

அது காரணமாகவே

ipso jure

சட்டப்படியாகவே

irrational

பகுத்தறிவுக்கு ஒவ்வாத, அறிவுக்குப் பொருந்தாத

irrecoverable

மீளா, திரும்பப் பெற முடியாத, முழுகிப்போன

irregular

ஒழுங்கற்ற, விதிக்குப் புறம்பான, முறைகேடான

irrelevant

தொடர்பற்ற

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App