भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

chief

1. தலைவர் 2. முதன்மை

child exploitation

குழந்தைவழிச் சுரண்டல், குழந்தைகளை வேலைக்கு வைத்தல்

child labour

குழந்தை உழைப்பு/தொழிலாளர்

child welfare

குழந்தை நலன்

children education allowance

குழந்தைகள் கல்விக்கான படி

chronic

நாட்பட்ட, நீடித்த

chronological order (=chronological sequence)

காலவரிசை முறை

circle

வட்டம்

circuit house

சுற்றுலா மாளிகை

circular (=circular letter)

சுற்றறிக்கை

circulation

சுற்றுக்கு விடுதல், சுற்றோட்டம்

circumstance

சூழ்நிலை

circumstantial evidence

சூழ்நிலைச் சான்று

citation

1. மேற்கோள் 2. தகுதியுரை

citizenship

குடியுரிமை

city compensatory allowance

நகர ஈட்டுப் படி

civic amenities

குடிமை வசதிகள்

civil

1. குடிமுறைக்குரிய 2. உரிமையியலான, 3. நாகரிகமான

civil code

உரிமையியல் நெறிமுறை

civil defence

குடிமைப் பாதுகாப்பு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App