भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

change

1. மாற்றம் 2. மாற்று

chaos

ஒழுங்கற்ற நிலை, குழப்பம்

chapter

1. இயல் 2. பிரிவு

character assassination

பண்பைக் குலைத்துக் கூறல், அவதூறு செய்தல்

character certificate

நன்னடத்தைச் சான்று

charge

1. பொறுப்பு 2. விலை 3. குற்றச்சாட்டு, குற்றஞ்சாட்டு, 4. தாக்கு

charge over property

சொத்தின்மீதான பொறுப்பு

charge sheet

குற்ற அறிக்கை

charitable

அறப்பண்புடைய, அறநல

charity

அறம், தருமம், ஈகை

chart

விளக்கப்படம்

charter

பட்டயம், உரிமை ஆவணம், சாசனம்

chasis number

வாகன சேசிஸ் எண்

cheating

ஏமாற்றுதல், மோசடி செய்தல்

check

1. சோதனை செய் 2. தடை செய் 3. சரிபார்

check list

1. சரிபார்ப்புப் பட்டியல் 2. நூற்பட்டியல்

check post

சோதனைச் சாவடி

chemist

வேதியியலார்

cheque

காசோலை

cheque let

காசோலைக் கடிதம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App