भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

welcome

நல்வரவு

welcome address

வரவேற்புரை

welfare

நலன்

welfare state

மக்கள் நல அரசு

well behaved

நன்னடத்தை

well-paid

நன்கு ஊதியம் பெறுகிற

well-qualified

நல்ல தகுதியுள்ள

well-versed

பரந்த அறிவுள்ள

whereas

ஆகையால், அப்படியிருக்க

wherebouts

இருக்கும் இடம், உள்ள இடம்

whimsical

சலன சிந்தை கொண்ட, விசித்திரமான, ஏறுக்கு மாறாக

whip

1. கட்சிக் கொறடா 2. சாட்டை, கசை

white paper

வெள்ளைத் தாள்

whole-time

முழுநேரமும்

whole-time employee

முழுநேரப் பணியாளர், முழுநேர ஊழியர்

wide ranging

பரந்து விரிந்த

widely read

அதிகமாகப் படிக்கப்படுகிற, அதிக வாசகர் உள்ள

widow

கைம்பெண் (விதவை)

widower

மனைவி இழந்தவர்

wildcat strike

திடீர் வேலைநிறுத்தம், முன்னறிவிப்பில்லாத வேலைநிறுத்தம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App