भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

wastage

அழிமானம், சேதாரம்

waste land

தரிசு நிலம்

waste paper basket

கழிவுத்தாள் கூடை

watch

1. கைக்கடிகாரம் 2. காவல், கவனிப்பு 3. காத்துப் பேணு

watch and ward

இடைவிடாக் காவல், அணுகுதற்கரிய காவல்

water proof

நீர்புகா

water supply

நீர் வழங்கல்

way bill

ஊர்திப் பாரப் பட்டி

ways

நடந்துகொள்ளும் முறை, அணுகுவழி

ways and means

வழிவகைகள்

ways and means committee

வழிவகைகள், முறைகள் தீர்மானிக்கும் குழு

wear and tear

தேய்வும் நைவும்

weathering

(பாறை) சிதைவு, இயற்கைத் தேய்வு

weed out

களை பறி, தேவையற்றதை நீக்கு

weeding

களையெடுத்தல்

weekly report

வாராந்திர அறிக்கை

weigh

1. எடைபோடு 2. ஆழ்ந்து சிந்தி

weight

எடை, நிறை, பளு

weight bridge

எடைமேடை

weightage

மதிப்பு, பணி அடிப்படையிலான சிறப்பு

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App