भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Fundamental Administrative Terminology (English-Tamil) (CSTT)

Commission for Scientific and Technical Terminology (CSTT)

A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

शब्दकोश के परिचयात्मक पृष्ठों को देखने के लिए कृपया यहाँ क्लिक करें
Please click here to view the introductory pages of the dictionary

votable

வாக்களிக்கத்தக்க

vote

வாக்கு

vote of censure

கண்டனத் தீர்மானம்

vote of thanks

நன்றி நவிலல்

vote on account

நிதி ஒதுக்கீட்டு வாக்கெடுப்பு

voted

அனுமதிக்கப்பட்டது, வாக்களிக்கப்பட்டது

voter

வாக்காளர்

voting

வாக்களிப்பு

voting by ballot

வாக்குச்சீட்டு முறைப்படி வாக்களி

voting right

வாக்களிக்கும் உரிமை

vouched

சான்றளிக்கப்பட்ட

voucher

செலவுச் சீட்டு

vow

சூளுரை

vulgar

கொச்சையான, நயநாகரிகமற்ற

vulnerable

வழுபடத்தக்க, ஊறுபடத்தக்க, தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய

vulnerable section (of society)

சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பகுதி

W

wage

கூலி

wage administration

ஊதிய நிர்வாகம்

wage agreement

ஊதிய ஒப்பந்தம்

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App