भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

படலம்

(nn)

கண்ணை லேசான ஒரு படலம் மூடிற்று
பதிமூன்று ராசியில்லாத எண் என்று எல்லோரும் நம்புகின்றனர்
thin film covering something
കണ്ണില്‍ നേര്‍ത്ത ഒരു പടലം മൂടി

படி

(nn)

ஒரு படி அரிசி வேண்டும்
எல்லாம் வழக்கம் போல நடக்கின்றது.
measure of quantity
ഒരു ഇടങ്ങഴി അരിവേണം

படி

(nn)

படிகள் வழியே அவர் ஏறிப்போனார்
அவள் ஒரு பதிவிரதை
stair case steps
പടികളിലൂടെ അയാള്‍ കയറിപ്പോയി

படி

(nn)

அவனுக்குப் பயணப்படி கிடைத்தது
வாகனம் மெதுவாகச் சென்றது
T.A. D.A.
അയാള്‍ക്ക് യാത്രപ്പടി കിട്ടി

படி

(vt)

மது நன்றாக படிப்பான்
அவர் எல்லாவற்றையும் பதுக்கி வைத்தார்
study
മധു നന്നായി പഠിക്കും

படி

(vt)

அவள் எம்.எஸ்.ஸி படிக்கிறாள்
அவன் அங்கே பதுங்கி நின்றான்
read
അവള്‍ എം.എസിക്ക് പഠിക്കുന്നു

படி

(vt)

அவன் ஒரு புத்தகம் படிக்கின்றான்
இது நல்ல மென்மையான மண்ணாகும்
read
അയാള്‍ ഒരു പുസ്തകം വായിക്കുന്നു

படிகம்

(nn)

படிகப் பாத்திரத்தில் மீன் வாழ்கின்றது
முதல் வரிசையில் உள்ள விஷயம்
glass
സ്ഫടിക പാത്രത്തില്‍ മത്സ്യങ്ങള്‍ ജീവിക്കുന്നു

படிக்கட்டு

(nn)

அவன் படிக்கட்டை ஏறி போவதைப் பார்த்தேன்
மாட்டை மட்டையால் அடித்து விரட்டினான்
staircase
അയാള്‍ കോണിപ്പടി കയറി പോകുന്നതു കണ്ടു

படிக்கல்

(nn)

படிக்கல் வழியே அவள் இறங்கினாள்
எலி பத்தாயத்தில் நுழைந்து தேடியது
stone steps
പടവുകളിലൂടെ അയാള്‍ ഇറങ്ങിവന്നു

படித்துறை

(nn,comp)

நாங்கள் படித்துறையில் உட்கார்ந்து பேசினோம்
பாம்பு படம் எடுத்தது
steps of the pond
കുളക്കടവില്‍ ഞങ്ങള്‍ സംസാരിച്ചുകൊണ്ടിരുന്നു

படிப்படியாக

(adv)

படிப்படியாக அவன் தாழ்ந்தான்
உள்ளங்கை ஓட்டுப் போடுவதற்குரிய ஒரு அடையாளம்
gradually
ക്രമേണ അയാള്‍ ദരിദ്രനായി തീര്‍ന്നു

படிப்படியாக

(adv)

இந்தியாவில் படிப்படியாக இறப்பு விகிதம் குறைந்து வருகின்றது
வீட்டில் பத்திரி உணவுவகை செய்தனர்
gradually
ഇന്ത്യയില്‍ സാവധാനത്തില്‍ മരണനിരക്ക് കുറഞ്ഞു വരികയാണ്

படிப்பு

(nn)

அவன் படிப்பை நிறுத்தினான்
பத்துகோடி மக்கள் இந்த மாநிலத்தில் உள்ளனர்
reading
അയാള്‍ പഠനം മതിയാക്കി

படிமம்

(nn)

அவனுடைய கதைகளின் படிமம் அவனுடைய கட்டுரைகளில் வெளிப்பட்டது
கடலில் ஒரு படகு காணப்பட்டது
protest
കുറഞ്ഞ വേതനം കിട്ടിയപ്പോള്‍ തൊഴിലാളികള്‍ പ്രതിഷേധിച്ചു

படியெடுத்தல்

(nn)

அவர் படியெடுத்தலை நிறுத்தினார்
பத்தொன்பது பேர்க் கொண்ட குழு முடிவெடுத்தது
copying
അയാള്‍ പകര്‍ത്തല്‍ മതിയാക്കി

படு

(adj)

அவன் ஒரு படு முட்டாள்
பத்தும் பத்தும் இருபது
utter fool
അയാള്‍ പടു വിഡ്ഢിയാണ്

படு சோம்பேறி

(nn,comp)

அவன் ஒரு படு சோம்பேறி
அவர் வழியினூடாகப் போனார்
extremly lazy person
അവന്‍ ഒരു കുഴിമടിയനാണ്

படுகஞ்சன்

(nn)

அவன் ஒரு படுகஞ்சனாம்
பத்மநாபன் பள்ளி கொண்டு இருக்கிறான்
one who licks
അയാള്‍ ഒരു നക്കിയാണത്രേ

படுகிழவன்

(nn,comp)

படுகிழவானாகிய ஒரு பிராமணன் அந்த வழியே போனான்
அவன் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார்
very old person
പടുകിഴവന്‍ ആയ ഒരു ബ്രാഹ്മണന്‍ അതുവഴി പോയി

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App