भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

படகு

(nn)

அவனுக்குப் படகில் செல்வதற்கு பயம்
அவன் படிப்பை நிறுத்தினான்
boat
വള്ളത്തില്‍ യാത്ര ചെയ്യാന്‍ അയാള്‍ക്കു ഭയമാണ്

படகுகடக்க

(vb comp)

படகுகடக்க எல்லோரும் காத்து நிற்கிறார்கள்
மது நன்றாக படிப்பான்
ferry over
തോണി കടക്കാന്‍ എല്ലാവരും കാത്തു നില്‍ക്കുന്നു

படகுத்தளம்

(nn)

அவன் படகுத்தளத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான்
அவள் எம்.எஸ்.ஸி படிக்கிறாள்
ferrying stand
അവന്‍ ആ കടത്തു നോക്കി നിന്നു

படகுத்துறை

(nn)

ஆலாப்புலாவில் ஒரு படகுத்துறை உள்ளது
பூசாரி வேதம் ஓதுகிறார்
jetty
ആലപ്പുഴയില്‍ ഒരു ജെട്ടിയുണ്ട്

படகுப்போட்டி

(nn,comp)

அவன் படகுப் போட்டி கண்டான்
ஆசிரியர் மாணவர்களுக்குக் கற்பிக்கிறார்
boat race
അയാള്‍ വള്ളം കളി കണ്ടു

படகேறும் இடம்

(nn,comp)

படகேறும் இடத்தில் ஒரு படகும் இருக்கவில்லை
பணம் செலவழிப்பதற்காகவே
ferry (landing place)
തോണിക്കടവില്‍ തോണിയില്ലായിരുന്നു

படகோட்டி

(nn,comp)

படகோட்டி படகோட்டினான்
அவன் பணக்காரன் ஆனது அண்மையில்
boat man
തോണിക്കാരന്‍ തോണി തുഴഞ്ഞു

படகோட்டி

(nn,comp)

படகோட்டி படகு ஒட்டினான்
அவன் பணக்கட்டை ஒளித்து வைத்திருந்தான்
boatman
വള്ളക്കാരന്‍ വള്ളം തുഴഞ്ഞു

படம்

(nn)

நான் நேற்று ஒரு படம் பார்த்தேன்
சீதையின் கால்கள் பதிந்த பாறையை மக்கள் வணங்கினர்
movie
ഞാന്‍ ഇന്നലെ ഒരു ചലച്ചിത്രം കണ്ടു.

படம்

(nn)

அவன் அவருடையப் படத்தை வரைந்தான்
பதினைந்தாவது வயதில் தான் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெறுகிறார்கள்
picture
അവന്‍ അയാളുടെ ഒരു പടം വരച്ചു

படம்

(nn)

மம்முட்டி அந்தப் படத்தில் நடித்தார்
பத்தாயிரம் கணக்கான மக்கள் கூட்டத்தில் பங்கெடுத்தனர்
cinema
മമ്മൂട്ടി ആ പടത്തില്‍ അഭിനയിച്ചു

படம்

(nn)

நாகப்பாம்பு படம் எடுத்து நின்றது
இந்த படகில் குறைந்தது பதினான்கு பேர் ஏறலாம்
expanded hood of snake
മൂര്‍ഖന്‍ പാമ്പ് പടം വിരിച്ചു നിന്നു

படம்

(nn)

பாம்பு படம் எடுத்தது
பத்து சிறுவர்களும் பதினாறு சிறுமிகளும் எங்களுடைய குழுவில் இருந்தனர்
expanded hood of a snake
പാമ്പിന്‍റെ പത്തി വിടര്‍ത്തി

படம்

(nn)

பாம்பு படம் எடுத்து நிற்கிறது
பதினெட்டு புராணங்களையும் வாசித்து இருக்கிறாயா?
hood of a snake
പാമ്പ് ഫണമുയര്‍ത്തി നില്ക്കുന്നു

படம் பிடி

(vb comp)

அவள் படம் பிடிக்கிறாள்
அவளுடைய வயது இனிய பதினேழு
take photograph
അവള്‍ പടം പിടിക്കുന്നു

படரு

(vi)

முல்லைக்கொடிகள் மேலே படர்ந்து ஏறின
அங்கே சுவற்றில் சித்திரம் ஒட்டுகிறார்கள்
climb up
മുല്ലവള്ളികള്‍ മുകളിലേയ്ക്കു പടര്‍ന്നു കയറി

படர்க்கை

(nn,comp)

அவன் ஒரு படர்க்கைச் சொல்
பதினொன்றாவது படுக்கையில் இருக்கும் நோயாளிக்கு நினைவு இல்லை
in particular
ഭാരതത്തില്‍ പ്രത്യേകിച്ച് കേരളത്തില്‍ ജനസംഖ്യാ നിരക്ക് കൂടുതലാണ്

படர்க்கொடி

(nn,comp)

அவன் படர் கொடி பிடித்தான்
இந்தத் தெருவில் பதினொரு குடும்பங்கள் வாழ்கின்றன
creeper
അയാള്‍ വള്ളിയില്‍ പിടിച്ചു

படற்றிப்பழம்

(nn)

படற்றிவாழைப்பழம் அவனுக்குப் பிடித்திருந்தது
நெல்லும் பதரும் வேறுவேறாக பிரிக்கின்றனர்
kind of plantain
പടറ്റി അവന് ഇഷ്ടമായിരുന്നു

படலம்

(nn)

காவியத்தின் முதல் படலத்தை வாசித்தான்
புத்தகத்தின் புதிய பதிப்பு வரவில்லை
canto
കാവ്യത്തിന്‍റെ ഒന്നാം പടലം വായിച്ചു

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App