भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

< previous1234567899293Next >

கக்கு

(nn)

அவன் கக்குவதைப் பார்த்து எனக்கு வெறுப்பு உண்டானது
இது மிகவும் கடினமான கல்லாகும்
vomiting
അയാളുടെ കക്കല്‍ കണ്ട് എനിക്കു വെറുപ്പു തോന്നി

கக்கு

(vt)

வாகனங்கள் புகை கக்குகின்றன
கொள்ளு விற்றேனும் ஓணம் கொண்டாட வேண்டும்
vomit
വാഹനങ്ങളില്‍ നിന്നു പുക വമിക്കുന്നു

கக்குவான் இருமல்

(nn,comp)

கக்குவான் இருமலினால் குழந்தை அவதிப்படுகிறது
இப்பகுதியில் கண் நோய் மிகக் குறைந்த அளவு காணப்படுகிறது
whooping cough
വില്ലന്‍ ചുമകൊണ്ട് കുട്ടി കഷ്ടപ്പെടുന്നു

கக்சம்

(nn)

கக்சத்தில் இருந்தது போனது, மேலே இருந்தது கிடைக்கவில்லை
அவன் எல்லாவற்றையும் மனப்பாடம் செய்தான்
arm pit
കക്ഷത്തില്‍ വച്ചിരുന്നതു പോയി ഉത്തരത്തിലിരുന്നതു കിട്ടിയതുമില്ല

கங்கணம்

(nn)

அவள் கங்கணம் அணிந்துள்ளாள் உபணயனம் முடிந்தது
நிகழ்வு முடிந்து பார்வையாளர்கள் வீடு திரும்பினர்
bracelet
അവള്‍ കങ്കണം അണിഞ്ഞു. ഉപനയനം കഴിഞ്ഞു

கங்கை

(nn)

கங்கை பாரத நாட்டின் புண்ணிய நதியாகும்
அந்தப் புத்தகங்களை எல்லாம் எனக்குக் காட்டு
river ganges
ഗംഗ ഭാരതത്തിലെ പുണ്യ നദിയാണ്

கச

(vi)

அந்தப் பலகாரம் கசக்கிறது
நான் பலவற்றையும் காண்கிறேன்
experience acrid taste
ആ പലഹാരം കവര്‍ക്കുന്നു

கச

(vi)

பலகாரங்கள் எல்லாம் கசக்கிறது
நாங்கள் மிருகசாலையில் காண்டாமிருகத்தைக் கண்டோம்
have a disagreeable taste
പലഹാരങ്ങളെല്ലാം വല്ലാതെ ചുവയ്ക്കുന്നു

கசகச

(vi)

தலையில் ஏதோ கசகச என இருந்தது
அவன் ஒரு காத தூரம் முன்னோக்கி நடந்தான்
rustle
തലയില്‍ എന്തോ ഒരു കിരുകിരുപ്പുപോലെ തോന്നുന്നു

கசகசப்பு

(nn)

அந்தப் பலகாரத்தில் மிகவும் கசப்புத்தன்மை இருந்தது
அந்த மரத்தின் வைரம் வெளியே தெரிகிறது
bitterness
ആ പലഹാരത്തിന് വല്ലാത്ത കശകശപ്പു തോന്നി

கசக்கு

(vt)

ரவி அம்மாவின் துணிகளைப் பிடித்துக் கசக்கினான்
மரத்தின் தண்டுப்பகுதியில் வெட்டப்பட்டது
fold to bend
രവി അമ്മയുടെ വസ്ത്രങ്ങള്‍ പിടിച്ചു ചുളിച്ചു

கசக்கு

(nn)

காகிதம் கசங்கி போனது
இராமயணத்தில் பதினெட்டு காண்டங்கள் உள்ளன
have a hole (to be pierced through)
കടലാസ് തോണ്ടുപോയി

கசப்பான

(adj)

எட்டி மரத்தின் விதை கசப்பானதாக இருக்கும்
காதிருந்தும் கேட்டகவில்லை
bitter
കാഞ്ഞിരത്തിന്‍റെ കുരു കയ്പുള്ളതാണ്

கசப்பான அனுபவம்

(nn,comp)

கசப்பான அனுபவங்களை அவன் சகித்துக் கொண்டான்
அவன் யாருக்காகவோ காத்திருக்கிறான்
deprivation
ദുരിതാനുഭവങ്ങള്‍ എല്ലാം അയാള്‍ സഹിച്ചു

கசப்பு

(vi)

பாகற்காய் கசக்கும்
கதையாளன் கதை சொன்னான்
taste bitter or pungent
പാവയ്ക്ക കയ്ക്കും

கசவு துண்டு

(nn,comp)

பாட்டி கசவு துண்டு நெய்யப்பட்ட சீமல் ஆடையை அணிந்துள்ளாள்
ஆற்றின் அருகே ஒரு கால்வாய் தோண்டப்பட்டது
nice cloth decorated on borders with kasavu`
വല്യമ്മ കസവുനേര്യത് ധരിച്ചു

கசாப்பு

(nn)

கசாப்புக்கடைக்காரன் கசாப்பு செய்தான்
காட்டில் ஆடு மேய்க்க போனான்
slaughter
ഇറച്ചിവെട്ടുകാരന്‍ കശാപ്പു നടത്തി

கசாப்புக்காரன்

(nn)

கசாப்புக்காரன் கசாப்பு வேலை செய்தான்
அவன் கானல்நீரைத் தேடிச் செல்கின்றான்
butcher
കശാപ്പുകാരന്‍ കശാപ്പു നടത്തി

கசாயம்

(nn)

வைத்தியன் கசாயத்திற்கு எழுதிக் கொடுத்தான்
கடந்த வருடம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைப்பெற்றது
ayurvedic decoction
വൈദ്യന്‍ കഷായത്തിന് കുറിച്ചു തന്നു

கசி

(vi)

இங்கே செய்திகள் வேகமாக கசிந்துவிட்டது
இது அழகான மலை
leak
ഇവിടെ വാര്‍ത്തകള്‍ പെട്ടെന്ന് ചോരുന്നു
< previous1234567899293Next >

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App