भारतीय भाषाओं द्वारा ज्ञान

Knowledge through Indian Languages

Dictionary

Tamil-English-Malayalam-Dictionary (CIIL)

Central Institute of Indian Languages (CIIL)

உடலை வருத்துதல்

(nn,comp)

அவர்கள் ஒவ்வொரு உடல் வருத்துதலும் செய்தனர்
நான் அவர்கள் வந்து சேர்வதற்காகக் காத்திருக்கிறேன்
bodily pain
അവര്‍ ഒരോ ദേഹപീഡകള്‍ ചെയ്തു

உடலைச்சுத்தம் செய்

(nn)

அவன் உடலைச்சுத்தம் செய்தான்
அப்பா இரவு எட்டு மணிக்கு வந்து சேருவார்
bodily cleanliness
അവന്‍ ദേഹശുദ്ധി വരുത്തി

உடலைப்பிரிதல்

(nn,comp)

அவன் ஆத்மா உடலைவிட்டு பிரிந்தது
எனக்கு மேலே எட்டவில்லை
relinquishing the body
അവന്‍ ദേഹത്യാഗം ചെയ്തു

உடல்

(nn)

நடுங்கிய உடலோடு சையந்திரி கீஜகனுடைய அரண்மனைக்குச் சென்றாள்
அவனை எதிர்க்கொள்ள யாரும் இல்லை
body
ഗാത്രം വിറച്ച സൈരന്ധ്രി കീചകന്‍റെ കൊട്ടാരത്തിലേക്കു പോയി

உடல்

(nn)

குழந்தையின் உடலில் அழுக்குப் படிந்தது
அவன் அவனுடைய எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் நடந்து போனான்
body
കുട്ടിയുടെ ദേഹത്ത് അഴുക്കു പറ്റി

உடல்வலிமை

(nn,comp)

உடல் வலிமை இருந்தால் மட்டும் போதாது
வீட்டிற்கு எதிர்ப்பக்கமாக ஒரு நூலகம் உள்ளது
physical strength
തടിമിടുക്കു കൊണ്ടു മാത്രം കാര്യമില്ല

உடல்வாகு

(nn,comp)

அவனின் உடல்வாகு அப்படித்தான் இருந்தது
அவன் அவனிடம் எதிர்ப்பேச்சுப் பேசினான்
bodily construction
അവന്‍റെ ദേഹപ്രകൃതി അങ്ങിനെയായിരുന്നു

உடல்வாகு

(nn)

அவருடைய உடல்வாகு மிகவும் மெலிந்துள்ளது
வக்கீலுடைய எதிர்வாதத்தை நீதிபதி கேட்டார்
praise
സമ്മാനം കിട്ടിയത് കൊണ്ട് എല്ലാവരും അവനെ പ്രകീര്‍ത്തിക്കുന്നു

உடு

(vt)

அவன் வேட்டியை உடுத்தினான்
அவன் அங்கு வரவில்லை என்றாலும் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது
wear
അവന്‍ ദോത്തി ഉടുക്കുന്നു

உடுக்கை

(nn)

இராமன் உடுக்கை கொட்டிக் கொண்டிருக்கிறான்
அவன் எப்போது வருவான்?
large drum
രാമന്‍ ഒരു ഢക്കകൊട്ടിക്കൊണ്ടിരിക്കുന്നു

உடுக்கை

(nn)

அவர் உடுக்கைக் கொட்டி வாழ்க்கை நடத்தினார்
எப்பொழுதும் அவர் இங்கு வந்து கொண்டிருப்பார்
musical instrument
അയാള്‍ ഉടുക്കു കൊട്ടി ഉപജീവനം നടത്തുന്നു

உடுத்துபவர்

(nn)

மர உறியை உடுத்துபவர் முனி
இனி எப்போதாவது வரும்போது என்னைப் பார்த்துப் போகவேண்டும்
person who wears
വല്‍ക്കലധാരിയായ മുനി

உடை

(vi)

பாத்திரங்கள் எல்லாம் தரையில் விழுந்து உடைந்தன
அப்பா குழந்தையின் எய்தலைப் பார்த்துக் கொண்டிருந்தார்
break
പാത്രങ്ങളെല്ലാം നിലത്ത് വീണ് ഉടഞ്ഞു

உடை

(vt)

அந்தப் பாத்திரம் உடைந்தது
குழந்தை அம்பு எய்தது
be broken
ആ പാത്രം ഉടച്ചു കളഞ്ഞു

உடை

(vi)

அவள் மெளனத்தை உடைத்தாள்
அவன் எரிக்கொள்ளியைக் கொளுத்தி எறிந்தான்
break
അവള്‍ മൌനം ഭജിച്ചു

உடைந்த

(adj)

உடைந்த பானையில் நீர் நிறைத்தனர்
அவன் தீக்குச்சியைக் கொளுத்தி எல்லாவற்றையும் எரிக்கிறான்
breakage
ഓലയ്ക്ക് പൊടിവ് ഉണ്ടായി

உடைந்த

(adj)

அவன் உடைந்த மனதுடன் வாழ்ந்தான்
தீயெல்லாம் எரிந்து அடங்கியது
broken
ഭഗ്നമായ ഒരു ഹൃദയവുമായി അയാള്‍ ജീവിച്ചു

உடைந்துபோ

(vb comp)

முகம்பார்க்கும் கண்ணாடி உடைந்து போனது
எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றாதே
put bindhi
സീത പൊട്ടിടുന്നു

உடைமைக்காரர்

(nn,comp)

உடைமைக்காரர் வேலையாளிடம் கோபித்துக் கொண்டார்
இந்தக் குழம்பு மிகவும் காரமாக உள்ளது
land lord
ജന്മക്കാരന്‍ കുടിയാനോട് ദേഷ്യപ്പെട്ടു

உடைய

(in)

இது மந்திரியினுடைய வீடு
குண்டூர் மிளகாய் மிகவும் காரம்
of
അത് മന്ത്രിയുടെ വീടാണ്

Search Dictionaries

Loading Results

Follow Us :   
  Download Bharatavani App
  Bharatavani Windows App